Home » Articles » சதீஷ் கவிதைகள் [ Add new entry ]

Entries in category: 2
Shown entries: 1-2

Sort by: Date · Name · Rating · Comments · Views
மழலை பசி மாளவில்லை
தாய் வருத்தத்துடன் பார்த்தாள்
வெட்டிய பால்மரத்தை!

-எஸ்.சதீஷ்குமார்,
வெண்டையம் பட்டி.
சதீஷ் கவிதைகள் | Views: 836 | Author: எஸ்.சதீஷ்குமார் | Added by: Neels | Date: 2011-01-13 | Comments (0)

அன்று ராமனின் கையில் வில்
இன்று பாட்டாளியின்
உடம்பே வில்!


சதீஷ் கவிதைகள் | Views: 754 | Author: எஸ்.சதீஷ்குமார் | Added by: Neels | Date: 2011-01-13 | Comments (0)